52. முனையடுவார் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 52
இறைவன்: சோமநாதேஸ்வரர்
இறைவி : வேதநாயகி
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருநீடூர்
முக்தி தலம் : திருநீடூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி - பூசம்
வரலாறு : சோழ நாட்டில் நீடூர் என்னும் பதியில் தோன்றியவர். பகைவர்களை வென்று திரட்டிய பொருள்களயெல்லாம் சிவனடியார்களுக்குக் கொடுத்துப் புகழ் பெற்றவர்.
முகவரி : அருள்மிகு. சோமநாதேஸ்வரர் திருக்கோயில், திருநீடூர் – 609203 மயிலாடுதுறை வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. என்.கல்யாணசுந்தர குருக்கள்
தொலைபேசி : 04364-250142

இருப்பிட வரைபடம்


இன்ன வகையால் பெற்றநிதி எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால் கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண் டாற்றி வைகினார்

- பெ.பு. 4097
பாடல் கேளுங்கள்
 இன்ன வகையால்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க